×

மத்திய ஜலசக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத்துக்கு கொரோனா தொற்று உறுதி!!

டெல்லி :மத்திய ஜலசக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை அறிவித்த நிலையில், சிகிச்சைக்காக கஜேந்திர சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் தன்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : Gajendra Singh Shekhawat , Union Water Resources Minister Gajendra Singh Shekhawat confirmed corona infection
× RELATED மந்திரவாதி கெலாட்டின் மாயாஜாலம் முடிந்தது